2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

சம்பந்தன் ஐயா எதற்காக கோவப்பட்டார்?

A.P.Mathan   / 2011 ஏப்ரல் 08 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சத்திரசிகிச்சை மேற்கொண்டிருந்து நாடு திரும்பிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் காட்டசாட்டமான உரையொன்றினை நிகழ்த்தியிருந்தார். இந்த உரையின் பின்னணி என்ன? சம்பந்தன் ஐயா எதற்காக கோபப்பட்டார் என்பது பற்றி 'அரசியல் அலசல்' நிகழ்ச்சியில் மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். 'அரசியல் அலசல்' நிகழ்ச்சியின் முழு வீடியோ வடிவத்தினையும் இங்கே காணலாம்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .