R.Tharaniya / 2025 மார்ச் 31 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
காரைத்தீவு ஸ்ரீமன் நாராய ஆலய நவக்கிரக மூர்த்திகளுக்கும், சீதாப் பிராட்டியார் சமேத இராமபிரான் மற்றும் இலக்குமணன், அனுமன் விக்கிரங்களுக்கு கும்பாபிஷேக நிகழ்வு திங்கட்கிழமை (31)சுப நேரத்தில் இடம்பெற்றது.
கும்பாபிஷேக பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் தலைமையில் ஆலய குரு சிவஸ்ரீ மகேஸ்வர குருக்கள் உதவியில் கிரியைகள் நடைபெற்றது. ஆலய நிர்வாகம் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வி.ரி. சகாதேவராஜா








6 minute ago
48 minute ago
48 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
48 minute ago
48 minute ago
2 hours ago