Freelancer / 2023 ஜூன் 22 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.திவாகரன்
நுவரெலியா பீற்று சின்னக்காடு தோட்டம் அருள் மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி ஆலய தேர் வெள்ளோட்டம் வியாழக்கிழமை (22)இடம்பெற்றது.

இவ் ஆலயத்தில் 90 வருடம் பழமையான சித்திர தேர் 20 வருடங்கள் பாவனையில் இல்லாமல் தேர் பழுதடைந்த நிலையில் இருந்தமையால் அதன் அபாயத்தை உணர்ந்து மீண்டும் புனருத்தாரணம் செய்யப்பட்டு பிரதான வீதிகளில் தேர் வெள்ளோட்டம் இடம்பெற்றது.


தொடர்ந்து விசேட பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு வழிபாடுகள் இடம்பெறுவதுடன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை( 27) தேர்த்திருவிழா இடம்பெறவுள்ளது.
3 minute ago
5 minute ago
6 minute ago
8 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
5 minute ago
6 minute ago
8 minute ago