Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
R.Tharaniya / 2025 ஜூன் 29 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்று பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் கொடியேற்றத் திருவிழா, வியாழக்கிழமை (26) அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
நாகபூசணி அம்மனுக்கு ஈழத்தில் காணப்படும் முக்கிய ஆலயம் இதுவாகும்.
அம்பாளின் கொடியேற்றம் இடம் பெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் நாக பாம்பு ஆலயத்தின் முன் புறத்தே வந்து படமெடுத்தபடி பக்தர்களுக்கு காட்சியளித்தது.
குறித்த ஆலயத்தின் கொடியேற்றத்திற்கு புலம்பெயர் தமிழர்கள், சுற்றுலாப் பயணிகள் என பலரும் வருகை தந்தனர்.
பு.கஜிந்தன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
9 minute ago
32 minute ago
49 minute ago