Freelancer / 2023 செப்டெம்பர் 13 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எல்.எம்.ஷினாஸ்
கல்முனை அருள்மிகு ஸ்ரீ முருகன் தேவஸ்த்தான வருடாந்த பிரமோட்சவ திருவிழா கடந்த 02 திகதியன்று ஆரம்பித்து வெகு விமரிசையாக ஆரியபாஷா விற்பன்னர் ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ க.கு.சச்சிதானந்தசிவம் குருக்களின் தலைமையில் இடம்பெற்றது.

தேரோட்டம் நேற்றையதினம் (12) இடம்பெற்றதுடன் எம் பெருமான் கல்முனை நகர் வழியாக வீதி உலா வருவதையும் கலந்து கொண்ட பக்தர்களையும் காணலாம் பிரமோட்சவ விழாவின் சமுத்திர தீர்த்தோற்சவம்(14) வியாழக்கிழமை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


8 minute ago
50 minute ago
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
50 minute ago
50 minute ago
2 hours ago