2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 27 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடாநகர்,

அருணாச்சல பிரதேசத்தில் இன்று அதிகாலை  மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சங்லாங் பகுதியில் இன்று அதிகாலை 3.18 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .