A.K.M. Ramzy / 2020 நவம்பர் 25 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை:
சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டில் மழை நீர் புகுந்தது.தொடர் மழை காரணமாக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டில் மழைநீர் புகுந்தது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மழைநீரில் மிதந்தன.
மேலும் மழைநீர் உள்ளே புகாதவாறு அங்கு பணியாற்றி வரும் ஊழியர்கள் மழைநீரை வெளியேற்றி வந்தனர். வங்கக்கடலில் உருவாகியுள்ள, நிவர் புயல் அதி தீவிர புயலாக கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. நிவர் புயலை தொடர்ந்து நேற்று இரவு முதலே சென்னை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்யது வங்கியுள்ளது.
51 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago
1 hours ago