2025 டிசெம்பர் 07, ஞாயிற்றுக்கிழமை

திருமணம் குறித்து மனம் திறந்தார் ராகுல்

Ilango Bharathy   / 2023 ஜனவரி 25 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

“அன்பான, புத்திசாலியான பெண் கிடைத்தால் திருமணம் செய்து கொள்ளத் தயாராக” இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஊடகமொன்றுக்கு அவர் அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்  ”என்னைத்  திருமணம் செய்து கொள்ளும் பெண் எனது தாயார் சோனியா மற்றும் பாட்டி இந்திராவின் குணநலன்களைக் கொண்டிருக்க வேண்டும்” எனவும்  தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X