2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

இன்றைய பலன்கள் (26.05.2011)

A.P.Mathan   / 2011 மே 25 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (26.05.2011)

மேடம்
சுற்றுலா பயணங்கள் செல்ல கிடைக்கும், இசைத் துறையில் ஈர்ப்பு அதிகரிக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் காணப்படும்.
அஸ்வினி: சந்தோஷம்
பரணி: அன்யோன்யம்
கிருத்திகை 1ஆம் பாதம்: மனஅமைதி


இடபம்
அறிமுகமற்ற நண்பர்களின் சகவாசங்களை தவிர்க்கவும், திருடர்களிடம் கவனமாக செயல்படவும், புதிய முயற்சிகள் பின்தள்ளப்படும்.
கிருத்திகை 2, 3, 4: இடையூறுகள்
ரோகிணி: தோல்வி
மிருகசீரிடம் 1, 2: பகை


மிதுனம்
நிம்மதியான தூக்கம் மனதுக்கு உற்சாகம் தரும், ஆலய அனுஷ்டானங்களில் ஈடுபடுவதால் நன்மை, தன தான்ய விருத்தி.
மிருகசீரிடம் 2, 3: பிரார்த்தனைகள்
திருவாதிரை: நிம்மதி
புனர்பூசம்: அதிர்ஷ்டம்


கடகம்
காணாமல்போன பொருள் மீண்டும் கிடைக்கும், கடின வாக்குவாதங்களுக்கு இடமுண்டு, தேவையற்ற பிரச்சினைகள் தேடி வருதல்.
புனர்பூசம்: பொறுமை
பூசம்: சிக்கல்
ஆயில்யம்: சங்கடம்


சிம்மம்
புதிய வேலைகள் தொடர்பான பயணங்களை மேற்கொள்ளுதல், சாதுக்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும், சில இடமாற்றங்கள் ஏற்படும்.
மகம்: அனுகூலம்
பூரம்: ஆசீர்வாதம்
உத்திரம் 1ஆம் பாதம்: சுபம்


கன்னி
ஒவ்வாத உணவினால் உடல் ஆரோக்கியம் பாதிப்படைதல், புதிய முயற்சிகளினால் முன்னேற்றம், பணவரவுகள் ஏற்படும்.
உத்திரம் 2, 3, 4: புதிய வழி
அஸ்தம்: லாபம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: நலன் பாதிப்பு


துலாம்
தூய்மையான ஆடைகளை அணியலாம், குடும்பத்தில் உற்றார் உறவினர்களின் வருகை, இறை பிரார்த்தனைகளில் நாட்டம் அதிகரிக்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: குடும்ப மகிழ்ச்சி
சுவாதி: வழிபாடுகள்
விசாகம் 1, 2, 3: சுபம்


விருட்சிகம்
ஆச்சரியமான பொருள் காணக்கிடைத்தல், கேட்ப்பார் பேச்சை கேட்டு நடப்பதால் பிரச்சினை, பெண்களுடன் மனகசப்புக்கள் தோன்றும்.
விசாகம் 4: துன்பம்
அனுசம்: நாவடக்கம்
கேட்டை: விசித்திரம்


தனுசு
பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது கவனம் தேவை, குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும், நவீன திட்டங்களை மேம்படுத்தல்.
மூலம்: மகிழ்ச்சி
பூராடம்: விசேடங்கள்
உத்திராடம் 1ஆம் பாதம்: மேன்மை


மகரம்
பெரியார்களின் அறிவுரைகள் நல்வழியை தரும், அதிகாரிகளுடன் சுமுமாக செயல்படுவது நன்று, உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும்.
உத்திராடம் 2, 3, 4: நிதானம் தேவை
திருவோணம்: நன்மை
அவிட்டம் 1, 2: வரவு


கும்பம்
அரசாங்க தொழில் வாய்ப்புக்கள் கிடைத்தல், நன்மை பயக்கும் காரியங்களில் ஈடுபடலாம், நண்பர்கள் தேடி வருதல்.
அவிட்டம் 3, 4: வாய்ப்பு
சதயம்: புதிய நட்பு
பூரட்டாதி 1, 2, 3: ஆன்மீக சிந்தனை


மீனம்
அனாவசிய பிரச்சினைகளை பேசுவதால் துன்பம், மனதளவில் கஷ்டங்கள் தோன்றும், உடல் உபாதைகள் வந்து நீங்கும்.
பூரட்டாதி 4: வெறுப்பு
உத்திரட்டாதி: சஞ்சலம்
ரேவதி: சுகயீனம்
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .