2021 ஜூன் 21, திங்கட்கிழமை

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற பனிப்பாறை சரிவில் 35 பேர் உயிரிழப்பு

Super User   / 2010 மார்ச் 24 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற பனிப்பாறைச் சரிவினால் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

வட ஆப்கானிஸ்தானிலேயே இந்த பனிப்பாறைச் சரிவு இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்களில் சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என அனைவரும் அடங்குகின்றனர்.

இந்த பனிப்பாறை சரிவு காரணமாக, போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

பனியினுள் புதையுண்டு இன்னும் பல சடலங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆப்கானிஸ்தானில் மிகவும் பின்தங்கிய இடத்திலேயே இந்த பனிப்பாறைச் சரிவு ஏற்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .