2021 ஜூன் 14, திங்கட்கிழமை

இந்தியா - பாகிஸ்தான் பேச்சு

Super User   / 2010 பெப்ரவரி 25 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் பேச்சுவார்த்தைகளை நடத்த ஆரம்பித்துள்ளன.

இந்தியா, மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, இடம்பெறுகின்ற முதலாவது பேச்சுவார்த்தை இதுவாகும்.

இந்திய காஷ்மீர் பிரதேசத்திலுள்ள பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் குறித்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .