2021 ஜூன் 21, திங்கட்கிழமை

சீனாவில் கத்திக்குத்து தாக்குதல்;31 பேர் காயம்

Super User   / 2010 ஏப்ரல் 29 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் இன்று காலை நபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் 28 சிறுவர்கள் உட்பட மூன்று பெரியோர்களும் காயமடைந்துள்ளனர்.

கிழக்கு சீனாவில் கின்டர்கார்ட்டன் எனும் பகுதியிலேயே இந்த கத்திக் குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்களில் ஐந்து பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீனாவில் இந்த மாதத்தில் இடம்பெற்ற மூன்று கத்திக் குத்துத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .