2021 ஜூன் 21, திங்கட்கிழமை

தாய்லாந்தில் நூற்றுக்கு மேற்பட்ட சிவப்பு நிற சட்டைகாரர்கள் ஆர்பாட்டத்தில்

Super User   / 2010 ஏப்ரல் 28 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்லாந்து படையினருக்கும் நூற்றுக்கு மேற்பட்ட சிவப்பு நிற சட்டை ஆர்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் படையினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பொதுமக்கள் 16 பேர் காயத்திற்குள்ளானர்.

தாய்லாந்து அரசாங்கம் பதவி விலக வேண்டுமென்று கடந்த ஆறு வாரகாலமாக சிவப்பு நிற சட்டை ஆர்பாட்டக்காரர்கள் ஆர்பாட்டம் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.

எனினும் ஆர்பாட்டக்காரர்களின் கோரிக்கையை தாய்லாந்து பிரதமர் நிராகரித்துள்ளார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .