2021 ஜூன் 17, வியாழக்கிழமை

தாய்லாந்து அரசை பதவி விலக கோரி எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டம்

Super User   / 2010 மார்ச் 14 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்லாந்து அரசாங்கத்தை பதவியிலிருந்து விலகுமாறு வலியுறுத்தி  தலைநகர் பாங்கொங்கில் 10,000 எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் இன்று ஒன்றுகூடியுள்ளனர்.

புதிய தேர்தலொன்றை நடத்துமாறும் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் காரணமாக, வீதியோரங்களில் சுமார் 40,000 பொலிஸாரும், படையினரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும், தனது பதவியை இராஜினமாச் செய்யப் போவதில்லை என தாய்லாந்துப்  பிரதமர் அபிஸிட் விஜ்ஜீவா தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .