2025 ஒக்டோபர் 14, செவ்வாய்க்கிழமை

தாய்வானில் நிலநடுக்கம்

Super User   / 2010 மார்ச் 04 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்வானின் தென்பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, மின்சார வசதிகள், ரயில் போக்குவரத்துக்கள் இடைநிறுத்தப்பட்டிருப்பதாகவும்  செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கத்தில் எவரும் உயிர் இழக்கவில்லை என்றபோதிலும், பலர் காயமடைந்துள்ளனர்.

தென் கௌசியுங் நகரிலிருந்து 40 கிலோமீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதுடன், ரிச்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியிருப்பதாகவும் அமெரிக்க வளிமண்டலவியல்த் திணைக்களம் குறிப்பிட்டது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X