Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
J.A. George / 2021 மே 04 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
வட அமெரிக்காவின் மெக்ஸிகோ நகரில் ஓடுதளம் உடைந்து மெட்ரோ ரயில் வீதெியில் விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் 13 நபர்கள் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு 10 மணி அளவில் இந்த விபத்து நடந்ததாகத் தெரிகிறது. 12 வது மெட்ரோ ஓடுதள பாதையில் சென்று கொண்டிருந்த ரயில், வீதியில்சென்று கொண்டிருந்த கார்கள் மீது விழுந்தது.
இந்த விபத்தில் 13 நபர்கள் உயிரிழந்திருக்கலாம் எனவும் 70 நபர்கள் காயமுற்றிருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .