Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 நவம்பர் 18 , பி.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
திபெத்திய ஆன்மீக தலைவர் தலாய் லாமாவுக்கு சமூக நீதிக்கான அன்னை திரேஸா ஞாபகார்த்த சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்தியத் தலைநகர் புது டில்லியில் இன்று நடைபெற்ற வைபவமொன்றில் பொலிவூட் நடிகை ராணி முகர்ஜியும் மிசனரீஸ் ஒவ் சாரிட்டி அமைப்பைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகளும் தலாய் லாமாவுக்கு இவ்விருதை கையளித்தனர்.
மனிதப் பெறுமானங்கள், சர்வமத பேச்சுவார்த்தைகள், திபெத்திய மக்களின் நலன்புரி விடயங்கள் ஆகியவற்றில் தலாய் லாமாவின் அர்ப்பணிப்பாக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. (படம் ஏ.எவ்.பி.)
12 minute ago
4 hours ago
xlntgson Saturday, 20 November 2010 10:00 PM
தலாய்லாமா தன்னை இந்தியாவின் மகன் என்று கூறி இருக்கின்றார். மிக அதிககாலம் இந்தியாவில் வாழ்ந்தமைக்கு நன்றியாக!
அவரது இந்த நன்றி பெருக்கு எல்லாருக்கும் வேண்டும். இந்தியாவை பயன்படுத்திக்கொண்டு இந்திய விரோதமாக நஞ்சை கக்குகின்றவர்களுக்குத் தான் சொல்கின்றேன்.
Reply : 0 0
xlntgson Sunday, 21 November 2010 08:33 PM
இவர் தன்னை இந்தியாவின் மகன் என்று பெருமையுடன் கூறுகின்றார்! நன்றி உடையவர்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
4 hours ago