2021 ஜூலை 31, சனிக்கிழமை

ஜப்பான் பூகம்பத்தில் இருவர் பலி

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 08 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற பாரிய பூகம்பத்தில் இருவர் பலியாகியுள்ளதுடன், 132 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 7 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தேசிய பொலிஸ் முகவரமைப்பு தெரிவித்துள்ளது.

ஜப்பானில் நேற்று வியாழக்கிழமை பாரிய பூகம்பமொன்று ஏற்பட்டிருந்த நிலையில், ரிச்டர் அளவுகோலில் 7.4ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலையில், ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கடந்த மாதம் ஜப்பானில் 9.0 ரிச்டர் அளவில் பாரிய பூகம்பமொன்று ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .