Ilango Bharathy / 2022 ஒக்டோபர் 12 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரானில் அண்மையில் ஹிஜாப்பினை முறையாக அணியாத காரணத்தினால் 22 வயதான `மஹ்சா அமினி‘ என்ற பெண் பொலிஸாரினால் கொல்லப்பட்டார்.
இச்சம்பவமானது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது , நூற்றுக்கணக்கான பாடசாலை மாணவ-மாணவிகளும் இப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்நிலையில் இப்போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து அந்நாட்டில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 minute ago
17 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
17 minute ago
58 minute ago
1 hours ago