2025 டிசெம்பர் 29, திங்கட்கிழமை

ஆயிரக்கணக்கான விமானங்கள் தாமதம், இரத்து

Shanmugan Murugavel   / 2025 டிசெம்பர் 29 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் வட கிழக்கில் சனிக்கிழமை (27) பனிப்பொழிவானது விடுமுறைக்கு முந்தைய விடுமுறை வாரயிறுதி விமானப் போக்குவரத்தை பாதித்துள்ளது.

ஆறு தொடக்கம் 10 அங்குலம் வரையான பனிப்பொழிவு இருந்த நிலையில் ஐக்கிய அமெரிக்காவின் 9,000க்கும் அதிகமான உள்ளூர் விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டன அல்லது தாமதித்துள்ளன. பெரும்பாலும் நியூ யோர்க் பகுதியிலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X