Freelancer / 2026 மார்ச் 06 , மு.ப. 08:00 - 2 - {{hitsCtrl.values.hits}}
கட்டார் தலைநகர் டோஹாவின் வான்பரப்பில் தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டு வருவதால், நகரின் மத்திய பகுதியில் இடைவிடாத வெடிப்புச் சத்தங்கள் கேட்டவண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டோஹா நகரின் மத்தியப் பகுதிக்கு மிக அண்மித்த வான்பரப்பில் தொடர்ச்சியான பலத்த வெடிப்புச் சத்தங்கள் பதிவாகி வருவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டார் வான் பாதுகாப்பு கட்டமைப்புகள் இஸ்ரேல் அல்லது ஏனைய தரப்புகளிடம் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளைத் தொடர்ந்து இடைமறித்து அழித்து வருவதாக கட்டார் பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னதாக கட்டார் பாதுகாப்பு அமைச்சகம் ஏவுகணைகளை இடைமறிப்பதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது தாக்குதல்களின் வீரியம் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வளைகுடா பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், டோஹா நகரில் நிலவும் இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக மக்கள் கடும் அச்சத்தில் உள்ளதாகவும் அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன. (a)

6 hours ago
6 hours ago
எம் எச் எம் சியாஜ் - கற்பிட்டி Friday, 06 March 2026 08:12 AM
என்னால் சில செய்திகள் மின்னஞ்சல் ஊடாக அனுப்பப்பட்டது எனினும் அவற்றில் ஒன்று இரண்டு பிரசுரிக்கப்பட்டது அதில் எனது பெயர் இடம்பெறவில்லை ஏனைய செய்திகள் பிரசுரமாகவில்லை காரணம் என்ன செய்திகள் பிரசுரமாக என்ன வழிமுறைகள் மேற்கொள்ள வேண்டும் புதிய செய்தியாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க மாட்டீர்களா...
Reply : 0 0

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago