2026 மார்ச் 13, வெள்ளிக்கிழமை

ஈரான் மீதான தாக்குதலில் புராதன இடங்கள் சேதம்

Freelancer   / 2026 மார்ச் 13 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரான் மீது அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் கடந்த மாதம் 28ம் தேதி போர் தொடுத்​தன. இதில் இராணுவ தளங்​கள், ஆயுத கிடங்​கு​கள் பாதிக்​கப்​பட்​டதோடு, ஈரான் கலாச்​சா​ரத்தை வெளிப்படுத்​தும் புராதன இடங்​களும் சேதம் அடைந்​துள்​ளன.

ஐநாவின் விதிகளை மீறி டெஹ்​ரானில் உள்ள கோலெஸ்​தான் அரண்​மனை, இஸ்​பஹான் நகரில் உள்ள 17-ம் நூற்​றாண்டு செகல் சோடோன் அரண்​மனை, ஈரானின் மிக பழமை​யான இ-ஜமே மசூதி ஆகிய​வை​யும் சேதம் அடைந்​துள்​ளன.

கொரம்​மாபத் பள்ளத்​தாக்கு பகு​தி​யில் கட்​டடங்​கள் குகைகள் ஆகியவை பலத்த சேதம் அடைந்​துள்​ளன. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .