Editorial / 2020 மார்ச் 26 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரானில் கடந்த 24 மணித்தியாலங்களில் COVID-19-ஆல் புதிதாக 157 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சின் பேச்சாளர் கியனுஷ் ஜஹன்பூர் அந்நாட்டு அரச தொலைக்காட்சிக்கு இன்று தெரிவித்துள்ள நிலையில், அங்கு COVID-19-ஆல் தொற்றுக்குள்ளான 29,406 பேருடன், COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,234-ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் 2,389 பேர் COVID-19-ஆல் புதிதாகத் தொற்றுக்குள்ளானதாக கியனுஷ் ஜஹன்பூர் மேலும் தெரிவித்துள்ளார்.
13 minute ago
20 minute ago
24 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
20 minute ago
24 minute ago
50 minute ago