2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

உக்ரேனில் புதிய முனையைத் தாக்கிய ரஷ்யா

Shanmugan Murugavel   / 2024 மே 11 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரேனின் வடகிழக்கிலுள்ள இரண்டாவது நகரமான கார்கிவ்வுக்கு அருகே கவசவாகன தரைத் தாக்குதலொன்றை நேற்று ஆரம்பித்த ரஷ்யப் படைகள் சிறியளவு முன்னேற்றங்களைப் பெற்று கிழக்குக்கும் தெற்குக்குமிடையே நீண்ட காலம் இடம்பெறும் போரில் புதிய முனையொன்றைத் திறந்துள்ளனர்.

மேற்குறித்த பிராந்தியத்தின் மோதல்கள் எழுந்துள்ள எல்லைப் பகுதிகளில் மேலதிக படைகளை உக்ரேன் அனுப்பியுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பமைச்சு தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X