2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

ஏவுகணைகளை ஏவிய வட கொரியா

Shanmugan Murugavel   / 2022 ஓகஸ்ட் 18 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடலுக்குள் இரண்டு ஏவுகணைகளை வட கொரியா ஏவியுள்ளதாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென் பியொன்கன் மாகாணத்திலுள்ள ஒன்சொன்னிலிருந்து மேற்கு கடலுக்குள் இரண்டு ஏவுகணைகளை வட கொரியா ஏவியதை நேற்றுக் காலையில் கண்டுபிடித்ததாக யொன்ஹப் செய்தி முகவரகத்துக்கு பெயரிடப்படாத இராணுவ அதிகாரியொருவர் நேற்றுக் கூறியுள்ளார்.

தென்கொரியாவும், ஐக்கிய அமெரிக்காவும் இனைந்த ஒத்திகைக்கு முன்பதான நான்கு நாள் தயார்படுத்தலை ஆரம்பித்த மறுநாளே இந்த ஏவல்கள் இடம்பெற்றுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X