2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

‘ஐ. அமெரிக்கத் தாக்குதலில் 68 பேர் பலி’

Shanmugan Murugavel   / 2025 ஏப்ரல் 29 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஐக்கிய அமெரிக்கத் தாக்குதலொன்றில் 68 பேர் கொல்லப்பட்டதாக ஹூதிகளால் கட்டுப்படுத்தப்படும் தொலைக்காட்சி திங்கட்கிழமை (28) தெரிவித்துள்ளது.  

யேமனிலிருந்து சவுதி அரேபியாவுக்குச் செல்வதற்கு ஆபிரிக்க புகலிடக் கோரிக்கையாளர்களால் பயன்படுத்தப்படும் பாதையொன்றான சாடாவின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  

ஆவணமில்லாத 100க்கும் மேற்பட்ட ஆபிரிக்க புகலிடக் கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்ட சாடா தடுப்பு நிலையத்தின் மீதே அமெரிக்க நிர்வாகம் குண்டுத் தாக்குதல் நடத்தியதாக ஹூதி பேச்சாளர் மொஹமட் அப்துல்சலாம் தெரிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .