Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 11 , பி.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

கட்டார் மீதான செவ்வாய்க்கிழமை (09) வான் தாக்குதலில் ஹமாஸ் தலைவர்களை இஸ்ரேல் கொல்லவில்லையானால், அடுத்த முறை அதில் வெற்றியடையுமென ஐக்கிய அமெரிக்காவுக்கான இஸ்ரேலியத் தூதுவர் யெஷியெல் லெய்டர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டிலுள்ள ஹமாஸின் காஸா தலைவர் மற்றும் பிரதான பேரம்பேசுநரான கலில் அல்-ஹயாவின் மகன் உள்ளடங்கலாக தமது உறுப்பினர்களில் ஐவர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் கூறியிருந்தது. ஹமாஸின் உயர் தலைமைத்துவம் தாக்குதலில் தப்பியதாக ஹமாஸின் அரசியல் பீட உறுப்பினர் சுஹைல் அல் ஹிந்தி குறிபிட்டிருந்தார்.
25 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
49 minute ago