2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கண்ணீர் விட்டு அழுத பரிசுத்த பாப்பரசர்

J.A. George   / 2022 டிசெம்பர் 09 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரார்த்தனைக்குப் பிறகு, பரிசுத்த பாப்பரசர் கண்ணீர் விட்டு அழுததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைனில் இடம்பெற்று வரும் யுத்தம் தொடர்பில் கருத்து தெரிவித்த பாப்பரசர், கண்ணீர் வடித்த வீடியோ வெளியாகியுள்ளது.

உக்ரைன் மக்களை நினைத்து அவர் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ரோமில் நடைபெற்ற பாரம்பரிய பிரார்த்தனைக்குப் பிறகு, அவர் சோகமானார்.

இத்தாலியில் தேசிய விடுமுறை தின விழாவை முன்னிட்டு இந்த பிரார்த்தனை நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X