Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2025 மே 08 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிஸ்டைன் சேப்பலுக்கு மேலே உள்ள புகைபோக்கியில் இருந்து கரும்புகை கிளம்புகிறது, அதாவது 133 கார்டினல் வாக்காளர்கள் இன்னும் ஒரு புதிய போப்பைத் தேர்ந்தெடுக்கவில்லை. புதன்கிழமை (07) முதல்நாள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இரண்டாவது நாள் வாக்கெடுப்பு வியாழக்கிழமை (08) நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
19 minute ago
27 minute ago
42 minute ago