2025 மே 06, செவ்வாய்க்கிழமை

சீனாவில் கனமழையால் 11.5 இலட்சம் பேர் பாதிப்பு

Freelancer   / 2024 ஜூலை 31 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் பெய்த கனமழையால் 11.5 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சுமார் 6.13 பில்லியன் யுவான் (சுமார் கூ859.75 மில்லியன்) நேரடி பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சூறாவளி மற்றும் கனமழையால் 95,000 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 1,07,500 ஹெக்டேர் பயிர்கள் நாசமாகியுள்ள நிலையில், 17,100 ஹெக்டேர் பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில், வடமேற்கு ஹுனானில் அடுத்த ஓரிரு நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X