2025 மே 14, புதன்கிழமை

ஜனாதிபதி தேர்தல்: தமிழருக்கு வாய்ப்பு

Editorial   / 2023 ஓகஸ்ட் 31 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கப்பூர் நாட்டின் ஜனாதிபதி தேர்தல் வெள்ளிக்கிழமை நடக்கிறது. இதில், இந்திய வம்சாவளி தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சிங்கப்பூரின் ஜனாதிபதி ஹாலிமா யாகூப்பின் பதவி காலம் வரும் 13ம் திகதி முடிகிறது. இந்நிலையில் நாட்டின் 9வது ஜனாதிபதி தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்  நடக்கிறது.

இந்த தேர்தலில் தமிழரான தர்மன் சண்முகரத்தினம்(66),சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற காக் சோங்(75) மற்றும் டான் கின் லியான்(75) போட்டியிடுகின்றனர். இந்த 3 பேர் இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .