2025 ஜூலை 19, சனிக்கிழமை

டைட்டானிக் மூழ்கிய ஆண்டில் பிறந்தவர் காலமானார்

Janu   / 2024 நவம்பர் 27 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் மிக வயதான மனிதர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ள பிரித்தானிய ஜோன் ஆல்பிரட் டென்னிஸ் வுட், தனது  112 வது வயதில் காலமானார்.

கடந்த ஏப்ரல் மாதம் வரை குறித்த சாதனையை படைத்த வெனிசுலா நாட்டைச் சேர்ந்த 114 வயதுடைய  ஜுவான் வுவனின்  மறைவுக்குப் பிறகு உலகின் மிக வயதான நபராக ஜோன் ஆல்பிரச் டென்னிஸ்வுட், கின்னஸ் புத்தகத்தில் இணைந்தார்.

ஜோன் ஆல்பிரட் டென்னிஸ் வுட், உலகப் புகழ்பெற்ற டைட்டானிக் மூழ்கிய தினத்தன்று (26, ஓகஸ்ட் 1912)  பிறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X