2026 ஜனவரி 31, சனிக்கிழமை

நடிகை கேத்தரின் ஓஹாரா காலமானார்

Freelancer   / 2026 ஜனவரி 31 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்மி விருது வென்ற உலகப்புகழ் பெற்ற மூத்த நடிகை கேத்தரின் ஓ'ஹாரா தனது 71 ஆவது வயதில் நேற்று (30) லொஸ் ஏஞ்சல்ஸில் காலமானார்.  

அவரது மறைவுச் செய்தி வெளியானதிலிருந்து, மரணத்திற்கான காரணம் குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் தீவிரம் அடைந்துள்ளன. 

இது குறித்துப் பேசிய அவரது ஊடகப் பிரதிநிதிகள்,  குறுகிய கால உடல்நலக் குறைவு காரணமாகவே அவர் உயிரிழந்தார் எனத் தெரிவித்துள்ளனர். 

இருப்பினும், அவருக்கு என்ன நோய் இருந்தது என்பது குறித்த மேலதிக விபரங்களை வெளியிட அவர்கள் மறுத்துவிட்டதாக வெளிநாட்டு ஊ்டகங்கள் தெரிவித்துள்ளன. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X