Editorial / 2020 மார்ச் 01 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏழு நாள் பகுதியளவு யுத்தநிறுத்தமானது தொடரும் என ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதி அஷ்ரப் கானி இன்று தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், ஐக்கிய அமெரிக்க – தலிபான் ஒப்பந்தத்திலுள்ள முக்கியமான உள்ளடக்கமான ஏறத்தாழ 5,000 தலிபான் கைதிகளை விடுவிப்பதை ஜனாதிபதி அஷ்ரப் கானி மறுத்துள்ளார்.
கட்டார் தலைநகர் டோஹாவில் நேற்றுக் கைச்சாத்திடப்பட்ட ஐக்கிய அமெரிக்க – தலிபான் ஒப்பந்தத்தின்படி, ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடனும் கலந்துரையாடலொன்றை ஆரம்பிக்கும், அல்-கொய்தா உள்ளிட்ட இஸ்லாமிய ஆயுததாரிக் குழுக்களை விரட்டும் உறுதிமொழிகளை நிறைவேற்றினால் ஐக்கிய அமெரிக்காவும், அதன் வெளிநாட்டுப் பங்காளர் படைகளும் தமது படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து 14 மாதங்களுக்குள் வெளியேற்றும்.
5 minute ago
15 minute ago
22 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
15 minute ago
22 minute ago
26 minute ago