2025 மே 14, புதன்கிழமை

பணயக்கைதிகளை பலியெடுக்கும் ஹமாஸ்

Editorial   / 2023 ஒக்டோபர் 18 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

காசா பகுதியில் அல் அஹில் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் , 500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய பொதுமக்கள் உயிரிழந்தனர்,

அதனையடுத்து தங்கள் காவலில் உள்ள வெளிநாட்டவர்களை ஹமாஸ் போராளிகள் கொல்லத் தொடங்கியுள்ளனர் என்று அல் ஜசீரா தெரிவித்துள்ளது.

ஹமாஸ் தீவிரவாதிகளால் 42 நாடுகளைச் சேர்ந்த பலர் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பல இஸ்ரேலிய-அமெரிக்கர்கள் ஹமாஸின் காவலில் இருப்பதாகவும் அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது, ஆனால் அவர்களில் 25 பேர் ஹமாஸ் இயக்கத்தினரால் செவ்வாய்க்கிழமை (17) கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் 14 அமெரிக்க, இஸ்ரேலியர்களை ஹமாஸ் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .