Freelancer / 2026 ஏப்ரல் 08 , மு.ப. 08:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரான் உச்ச பாதுகாப்பு சபையினால் பாகிஸ்தான் ஊடாக 10 விடயங்கள் அடங்கிய யுத்த நிறுத்த முன்மொழிவு அமெரிக்காவிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. இரு தரப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை வெள்ளிக் கிழமை (10) இஸ்லாமாபாத்தில் இடம்பெறவுள்ளது.
1. அமெரிக்காவின் மேலதிக ஆக்கிரமிப்பு இன்மை.
2. ஹோர்முஸ் ஜலசந்தியின் மீதான ஈரானின் தொடர்ச்சியான கட்டுப்பாடு
3. யுரேனியம் செறிவூட்டலை ஏற்றுக்கொள்வது.
4. அனைத்து முதன்மை மற்றும் இரண்டாம் நிலைத் தடைகளையும் நீக்குதல்
5. அனைத்து ஐ.நா. பாதுகாப்பு மன்றம் மற்றும் ஐ.ஏ.இ.ஏ. தீர்மானங்களை முடிவுக்குக் கொண்டுவருதல்
6. ஈரானுக்கு இழப்பீடு வழங்குதல்
7. இப்பகுதியிலிருந்து அமெரிக்கப் போர்ப் படைகளைத் திரும்பப் பெறுதல்
8. அனைத்து முனைகளிலும் போரை நிறுத்துதல்
9. முடக்கப்பட்ட அனைத்து ஈரானிய சொத்துக்களையும் விடுவித்தல்
10. ஈரானிய ஆயுதப் படைகளுடன் ஒருங்கிணைந்து ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகக் கட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து.
43 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
49 minute ago
1 hours ago