2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பாகிஸ்தானில் விபத்தில் சிக்கி 20 பேர் பலி

Freelancer   / 2022 நவம்பர் 19 , மு.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு பாகிஸ்தானில் இடம்பெற்ற வீதி விபத்து ஒன்றில் சிக்கி சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 11 குழந்தைகளும் உள்ளடங்குவதாக அந்த நாட்டு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வீதியில் பயணித்துக் கொண்டிருந்த சிற்றூர்தி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் வீழ்ந்ததன் காரணமாகவே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, இந்த சம்பவத்தில் மேலும் 14 பேர் காயமடைந்துள்ளனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X