2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலை பஸ் -மீது கனரக வாகனம் மோதி விபத்து; 21 பேர் உயிரிழப்பு

Ilango Bharathy   / 2022 செப்டெம்பர் 19 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்ஆபிரிக்காவில் குவாசுலு-நடால் மாகாணத்தின் பொங்கோலா நகரில் பாடசாலை பஸ் மீது  எதிரே வந்த கனரக வாகனமொன்று மோதி விபத்துக்குள்ளானதில் 21 பேர்  உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்தின் போது பஸ்ஸில் 5 முதல் 12 வயதுக்கு உட்பட்ட 19 சிறுவர்கள், சாரதி மற்றும் உதவியாளர் என மொத்தம் 21 பேர் இருந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X