2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

பிரபல விண்வெளி வீரர் காலமானார்

Ilango Bharathy   / 2022 செப்டெம்பர் 21 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 


ரஷ்யாவை சேர்ந்த பிரபல விண்வெளி வீரரான  வலேரி பாலியகோவ் (80) உடல் நலக் குறைவு  காரணமாக கடந்த 19 ஆம் திகதி  தனது 80 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
 
‘மிர்’ என்ற விண்வெளி நிலையத்திற்கு 2 முறை பயணம் செய்துள்ள அவர், விண்வெளியில் அதிக நேரம் (437 நாட்கள்) பறந்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் எனவும்  மொத்தமாக 678 நாட்கள் விண்வெளியில் இருந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேவும் பாலியகோவ் விண்வெளிக்கு சென்று திரும்பிய பின்னரே, மனிதர்களின் உடல் விண்வெளிக்கு உகந்ததாக உள்ளது என்பதை அறிய முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X