Freelancer / 2023 ஒக்டோபர் 29 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க தொலைக்காட்சி தொடர் வரலாற்றில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் தொடர்களில் ஒன்று 'பிரண்ட்ஸ்'. காலம் கடந்தும் ரசிகர்களின் ஃபேவரைட் சீரிஸ்களில் ஒன்றாக கருதப்படும் பிரண்ட்ஸில் சாண்ட்லர் என்ற கதாபாத்திரத்தில் அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியவர் மேத்யூ பெர்ரி.

54 வயதான மேத்யூ பெர்ரி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டின் குளியலறையில் சுயநினைவின்றி கிடந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

21 minute ago
39 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
39 minute ago
2 hours ago
2 hours ago