2025 மே 19, திங்கட்கிழமை

பொலிஸ் கொலையில் எதுவிதக் குற்றச்சாட்டுகளுமில்லை

Shanmugan Murugavel   / 2022 ஓகஸ்ட் 26 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியாவிலுள்ள விரைவுணவு கார்த் தரிப்பிடமொன்றில் கடந்த 2020ஆம் ஆண்டு பொலிஸாரால் ஓட்டுநரொருவர் கொல்லப்பட்டமையானது சட்டரீதியாக நியாயப்படுத்தப்படுவதாக சிறப்பு வழக்குத் தொடருநரொருவர் தீர்ப்பளித்துள்ளார்.

ஜோர்ஜ் புளொய்ட் கொல்லப்பட்டமையையடுத்து வெடித்த சர்வதேச இன நீதிப் போராட்டங்களின் மூன்று வாரங்களில் றேஷார்ட் ப்ரூக்ஸ் என்ற 27 வயதான குறித்த நபர் கொல்லப்பட்டிருந்தார்.

தன்னைக் கைது செய்ய முயன்ற இரண்டு வெள்ளையின அதிகாரிகளுடன் சண்டை பிடித்ததையடுத்து கறுப்பினத்தவரான ப்ரூக்ஸ் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X