2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

போப்பின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு சீல்

Editorial   / 2025 ஏப்ரல் 22 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வத்திக்கானில் உள்ள போப்பின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் கதவில் திங்கட்கிழமை (21) மாலை ஒரு முத்திரை வைக்கப்பட்டுள்ளது. இது கமர்லெங்கோ என்று அழைக்கப்படும்.

ஒரு கார்டினல், போப்பின் தனிப்பட்ட இல்லத்தை சிவப்பு நாடாவால் பூட்டி சீல் வைத்து மெழுகால் மூடும் ஒரு செயல்முறையின் ஒரு பகுதியாகும்.

கடந்த காலத்தில், இது அப்போஸ்தலிக் அரண்மனையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்தது. ஆனால், சாண்டா மார்டா என்று அழைக்கப்படும் வத்திக்கான் விருந்தினர் மாளிகையில் ஒரு சிறிய அறையில் போப் பிரான்சிஸ் வசித்து வந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .