2025 ஜனவரி 25, சனிக்கிழமை

மக்கா, ஜெடா நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

Freelancer   / 2025 ஜனவரி 09 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவூதி அரேபியாவின் மக்கா மற்றும் ஜெடா நகரங்களுக்கு வௌ்ள அபாயம் தொடர்பாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மக்காவுக்கான புனித யாத்திரை மேற்கொண்ட பலர் வௌ்ளத்தில் சிக்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தாழ்வான பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கையை சவூதி அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

ஜெடா விமான நிலையத்தில் பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X