2025 மே 15, வியாழக்கிழமை

மக்கள் தொகை வீழ்ச்சி

Freelancer   / 2023 ஜூலை 27 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானில் வரலாறு காணாத அளவில் மக்கள் தொகை வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டோக்கியோ, உலகின் வல்லரசு நாடுகளின் ஒன்றாக ஜப்பான் உள்ளது. பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாகவும் ஜப்பான் திகழ்கிறது. இந்நிலையில் இங்கு மக்கள்தொகை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் நாட்டின் பிரதமர் புமியோ கிஷிடா அறிவுறுத்தலின் பேரில் ஜப்பானில் மக்கள்தொகை கணக்கெடுப்பு சமீபத்தில் நடத்தப்பட்டது. அதில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது

நாட்டில் சுமார் 12½ கோடி மக்கள்தொகையே பதிவாகி உள்ளதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 0.65 சதவீதம் அதாவது 8 இலட்சம் பேர் குறைவு எனவும் கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .