2026 ஜனவரி 31, சனிக்கிழமை

மியான்மர் தேர்தல்: இராணுவ ஆதரவு கட்சி வெற்றி

Freelancer   / 2026 ஜனவரி 31 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியான்மரில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இந்த தேர்தலில், இராணுவ ஆதரவு பெற்ற யூனியன் மற்றும் ஒற்றுமை கட்சி  பெரும்பான்மை வெற்றியை பெற்றிருப்பதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மியான்மரில் தற்போது இராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இராணுவ ஆட்சியின் தலைவராக மின் ஆங் ஹ்லைங் உள்ளார். 2020 பொதுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே இராணுவ ஆட்சியால் அவை ரத்து செய்யப்பட்டன. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X