2025 மே 14, புதன்கிழமை

மாலத்தீவின் புதிய ஜனாதிபதி முயிசு

Editorial   / 2023 ஒக்டோபர் 01 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் முகமது முய்சு வெற்றி பெற்றார். அதன்படி, மாலத்தீவின் அடுத்த ஜனாதிபதியாக  45 வயதான முயிசு பதவியேற்கவுள்ளார்.

முய்சு பெற்ற வாக்குகளின் சதவீதம் 54 என்று கூறப்படுகிறது. முய்சு தலைநகர் மாலேயின் மேயராகவும் பணியாற்றியுள்ளார். அவர் சீன சார்பு கொள்கையை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தலின் இரண்டாவது சுற்றில், முயிசுவுடன் போட்டியிட்ட மாலத்தீவு ஜனாதிபதி இப்ராகிம் சோலி, 61, தோல்வியை ஏற்று, முயிசுக்கு வாழ்த்து தெரிவித்தார். இப்ராஹிம் சோலி ஒரு இந்திய கொள்கையை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .