2025 மே 14, புதன்கிழமை

ரஷ்ய ஜனாதிபதியை சந்திக்க ரயில் பயணம்

Freelancer   / 2023 செப்டெம்பர் 12 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்,  ரஷ்ய ஜனாதிபத விளாடிமிர் புடினை சந்திப்பதற்காக ரயில் பயணத்ததை மேற்கொண்டுள்ளார்.

உக்ரேனிய எதிர் தாக்குதலை ரஷ்யா எதிர்கொண்டுள்ள நிலையில், ஆயுத ஒப்பந்தம் குறித்து அவர்கள் விவாதிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

”கிம்மின்” கவச ரயில் இன்று(12) அதிகாலை ரஷ்யாவுக்குள் நுழைந்ததை தென் கொரியாவின் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கமைய யுக்ரைனின் போருக்கு ஆதரவாக வட கொரியா மாஸ்கோவிற்கு ஆயுதங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .