2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வங்கதேசத்தில் கல்லூரி மீது போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் 16 பேர் பலி (வீடியோ)

Editorial   / 2025 ஜூலை 21 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 வங்கதேசத்தில் கல்லூரி மீது போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் 16 பேர் உயிரிழந்தனர். போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். போர் விமானம் பயிற்சிக்குச் சென்றபோது தீப்பிடித்து கல்லூரி மீது விழுந்தது. டாக்காவின் வடக்கு உத்தரா பகுதியில் உள்ள கல்வி நிலையம் மீது போர் விமானம் விழுந்து நொறுங்கியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .