Editorial / 2025 டிசெம்பர் 30 , மு.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

வங்கதேச முன்னாள் பிரதமர் பேகம் கலிதா ஜியா உடல்நலக்குறைவால் காலமானார். வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்ற இவர், கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் 80 வயதாகும் கலிதா ஜியா சிகிச்சை பலனின்றி காலமானார்
15 minute ago
35 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
35 minute ago
49 minute ago