2021 ஜூலை 31, சனிக்கிழமை

விண்கல்லின் உள்ளே தூசித்துகள்கள்!

Editorial   / 2020 ஜனவரி 14 , பி.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

1960களில் பூமியில் விழுந்த விண்கல்லின் உள்ளே தூசித்துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும்

இதேவேளை,இவை சுமார் 750 கோடி ஆண்டுகள் பழமையானவையெனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த துகள்கள் சூரிய குடும்பம் தோன்றும் முன் இருந்த நட்சத்திரங்களில் உருவானவை.

நட்சத்திரங்கள் இறக்கும்போது, அவற்றின் துகள்கள் விண்ணில் வீசி எறியப்படும். அப்படி எறியப்பட்ட துகள்கள்தான் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள 750 கோடி வயதுடைய துகள்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .